பதிற்றுப்பத்து - சங்க இலக்கியங்கள்
பாடல்கள்:
முதற்பத்து
- (கிடைக்கவில்லை)
இரண்டாம் பத்து
பாடினோர் : குமட்டூர்க் கண்ணனார்
பாடப்பட்டோ ர் : இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
- 11. வெற்றிச் செல்வச் சிறப்பு
- 12. வென்றிச் சிறப்பும் ஓலக்க வினோதச் சிறப்பும்
- 13. வென்றிச் சிறப்பும் தன் நாடு காத்தற் சிறப்பும்
- 14. மன்னனுடைய பல குணங்களையும் ஆற்றலையும் ஒருங்கு கூறி வாழ்த்துதல்
- 15. வென்றிச் சிறப்பும் தன் நாடு காத்தற் சிறப்பும்
- 16. அரசனது வென்றிச் சிறப்பும் குலமகளோடு நிகழ்ந்த இன்பச் சிறப்பும்
- 17. பொறையுடைமையோடு படுத்து மன்னனின் வென்றிச் சிறப்புக் கூறுதல்
- 18. கொடைச் சிறப்பு
- 19. அரசனது வென்றிச் சிறப்பும் குலமகளோடு நிகழ்ந்த இன்பச் சிறப்பும்
- 20. மன்னனது குணங்களைக் கூறி வாழ்த்துதல்
- பதிகம்
பாடிப் பெற்ற பரிசில்: உம்பற்காட்டு ஐந்நூறு ஊர் பிரம தாயம் கொடுத்து, முப்பத்து எட்டு யாண்டு தென்னாட்டுள் வருவதனிற் பாகம் கொடுத்தான் அக் கோ. இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்து எட்டு யாண்டு வீற்றிருந்தான்.
மூன்றாம் பத்து
பாடினோர் : பாலைக் கௌதமனார்
பாடப்பட்டோ ர் : பல் யானைச் செல்கெழு குட்டுவன்
- 21. நாடு காத்தற் சிறப்புக் கூறி, மன்னனை வாழ்த்துதல்
- 22. வென்றிச் சிறப்பு
- 23. வென்றிச் சிறப்பு
- 24. மன்னவன் பெருமையும் கொடைச் சிறப்பும் கூறி வாழ்த்துதல்
- 25. வென்றிச் சிறப்பு
- 26. வென்றிச் சிறப்பு
- 27. வென்றிச் சிறப்பு
- 28. நாடு காத்தற் சிறப்பு
- 29. வென்றிச் சிறப்பு
- 30. வென்றிச் சிறப்பு
- பதிகம்
பாடிப் பெற்ற பரிசில்: 'நீர் வேண்டியது கொண்மின்' என, 'யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டும்' என, பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு, ஒன்பது பெரு வேள்வி வேட்பிக்க, பத்தாம் பெரு வேள்வியில் பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணாராயினார். இமயவரம்பன் தம்பி பல் யானைச் செல் கெழு குட்டுவன் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.
நான்காம் பத்து
பாடினோர் : காப்பியாற்றுக் காப்பியனார்
பாடப்பட்டோ ர் : களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்
- 31. மன்னற்கு உரிய மாட்சிமையெல்லாம் எடுத்து ஒருங்கே புகழ்தல்
- 32. மன்னனின் பல குணங்களையும் உடன் எண்ணி, அவற்றுள் பொறையுடைமையை மிகுத்துப் புகழ்தல்
- 33. வென்றிச் சிறப்பு
- 34. வென்றிச் சிறப்பு
- 35. வென்றிச் சிறப்பு
- 36. வென்றிச் சிறப்பு
- 37. மன்னன் குணங்களைப் புகழ்ந்து, அவனையும் அவன் செல்வத்தையும் வாழ்த்துதல்
- 38. கொடைச் சிறப்பு
- 39. கொடைச் சிறப்பும் வென்றிச் சிறப்பும்
- 40. கொடைச் சிறப்பு
- பதிகம்
பாடிப் பெற்ற பரிசில்: நாற்பது நூறாயிரம் பொன் ஒருங்கு கொடுத்துத் தான் ஆள்வதிற் பாகம் கொடுத்தான் அக் கோ. களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.
ஐந்தாம் பத்து
பாடினோர் : பரணர்
பாடப்பட்டோ ர் : கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்
- 41. வென்றிச் சிறப்பு
- 42. கொடைச் சிறப்பும் வென்றிச் சிறப்பும்
- 43. மன்னனின் செல்வ மகிழ்ச்சி
- 44. மன்னனை 'நெடுங் காலம் வாழ்க' என வாழ்த்துதல்
- 45. வென்றிச் சிறப்பு
- 46. கொடைச் சிறப்பு
- 47. கொடையினையும் அக் கொடைக்கு வருவாயாகிய பகைவரைக் கோறலையும் உடன் கூறுதல்
- 48. மன்னனை 'நீடு வாழ்க' என வாழ்த்துதல்
- 49. மன்னவனது வரையா ஈகை
- 50. மன்னவனது காம வேட்கையினும் அவன் போர் வேட்கையை மிகுத்துக் கூறுதல்
- பதிகம்
பாடிப் பெற்ற பரிசில்: உம்பற் காட்டு வாரியையும், தன்மகன் குட்டுவன் சேரலையும், கொடுத்தான் அக் கோ. கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் ஐம்பத்தையாண்டு வீற்றிருந்தான்.
ஆறாம் பத்து
பாடினோர் : காக்கைப் பாடினியார் நச்செள்ளையார்
பாடப்பட்டோ ர் : ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்
- 51. மன்னவன் வினோதத்து மென்மையும் செருவகத்துக் கடுமையும் உடன் கூறுதல்
- 53. அடைந்தவர்க்கு அருளலொடு படுத்து, மன்னவன் வென்றிச் சிறப்புக் கூறுதல்
- 53. அடைந்தவர்க்கு அருளலொடு படுத்து, மன்னவன் வென்றிச் சிறப்புக் கூறுதல்
- 54. மன்னவன் கொடைச் சிறப்பும் தன் குறையும் கூறி, வாழ்த்துதல்
- 55. மன்னவன் உலகு புரத்தலும் தன் குறையும் கூறி, வாழ்த்துதல்
- 56. வென்றிச் சிறப்பு
- 57. வென்றிச் சிறப்பொடு கொடைச் சிறப்பும் உடன் கூறுதல்
- 58. மன்னவன் நாட்டுச் செல்வமும் அதற்கேற்ற அவனது கொடையும் கூறுதல்
- 59. வென்றிச் சிறப்பு
- 60. மன்னவன் கொடைச் சிறப்பொடு வென்றிச் சிறப்பும் கூறுதல்
- பதிகம்
பாடிப் பெற்ற பரிசில்: 'கலன் அணிக' என்று, அவர்க்கு ஒன்பது காப் பொன்னும், நூறாயிரம் காணமும் கொடுத்துத் தன் பக்கத்துக் கொண்டான் அக் கோ. ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் முப்பத்தெட்டு யாண்டு வீற்றிருந்தான்.
ஏழாம் பத்து
பாடினோர் : கபிலர்
பாடப்பட்டோர் : செல்வக் கடுங்கோ வாழியாதன்
- 61. வென்றிச் சிறப்பொடு படுத்து, அவன் கொடைச் சிறப்புக் கூறுதல்
- 62. வென்றிச் சிறப்பு
- 63. மன்னவனது பல குணங்களையும் ஒருங்கு கூறி வாழ்த்துதல்
- 64. மன்னவன் கொடைச் சிறப்பினை வென்றிச் சிறப்பொடு படுத்துக் கூறுதல்
- 65. ஓலக்க வினோதத்தொடு படுத்து, மன்னவனது செல்வச் சிறப்புக் கூறுதல்
- 66. வென்றிச் சிறப்புடன் படுத்து, கொடைச் சிறப்புக் கூறுதல்
- 67. கொடைச் சிறப்பு
- 68. காம வேட்கையின் ஓடாத மன்னவன் வென்றி வேட்கைச் சிறப்பு
- 69. மன்னவனது ஆள்வினைச் சிறப்பினை அவன் குடி வரலாற்றொடு படுத்துச் சொல்லுதல்
- 70. வென்றிச் சிறப்பொடு பிற சிறப்புக்களையும் கூறி, வாழ்த்துதல்
- பதிகம்
பாடிப் பெற்ற பரிசில்: சிறுபுறம் என நூறாயிரம் காணம் கொடுத்து, 'நன்றா' என்னும் குன்று ஏறி நின்று, தன் கண்ணிற் கண்ட நாடு எல்லாம் காட்டிக் கொடுத்தான் அக் கோ. செல்வக் கடுங்கோ வாழியாதன் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.
எட்டாம் பத்து
பாடினோர் : அரிசில்கிழார்
பாடப்பட்டோ ர் : தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
- 71. வென்றிச் சிறப்புக் கூறி, மன்னனுக்குப் பகைவர்மேல் அருள் பிறப்பித்தல்
- 72. மன்னவனது சூழ்ச்சியுடைமையும் வென்றிச் சிறப்பும்
- 73. வென்றிச் சிறப்பு
- 74. நல்லொழுக்கமும் அதற்கு ஏற்ற நல்லறிவுடைமையும் எடுத்துக் கூறுதல்
- 75. வென்றிச் சிறப்பு
- 76. வென்றிச் சிறப்பும் கொடைச் சிறப்பும்
- 77. படைப் பெருமைச் சிறப்பு
- 78. வென்றிச் சிறப்பு
- 79. மன்னவனது பல குணங்களையும் ஒருங்கு புகழ்ந்து, வாழ்த்துதல்
- 80. மன்னவன் கொடைச் சிறப்பொடு படுத்து, வென்றிச் சிறப்புக் கூறுதல்
- பதிகம்
பாடிப் பெற்ற பரிசில்: தானும் கோயிலாளும் புறம் போந்து நின்று, 'கோயில் உள்ள எல்லாம் கொண்மின்' என்று, காணம் ஒன்பது நூறாயிரத்தோடு அரசுகட்டிற் கொடுப்ப, அவர், 'யான் இரப்ப, இதனை ஆள்க!' என்று அமைச்சுப் பூண்டார். தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை பதினேழ் யாண்டு வீற்றிருந்தான்.
ஒன்பதாம் பத்து
பாடினோர் : பெருங்குன்றூர் கிழார்
பாடப்பட்டோ ர் : குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை
- 81. காம வேட்கையில் செல்லாத மன்னவன் வென்றி வேட்கைச் சிறப்புக் கூறுதல்
- 82. வென்றிச் சிறப்பு
- 83. படைச் சிறப்பு
- 84. வென்றிச் சிறப்பு
- 85. முன்னோருடைய கொடைச் சிறப்பொடு படுத்து, வென்றிச் சிறப்புக் கூறுதல்
- 86. மன்னவனது வன்மை மென்மைச் சிறப்புக் கூறுதல்
- 87. மன்னவன் அருட் சிறப்பு
- 88. கொடைச் சிறப்பும் காம இன்பச் சிறப்பும் உடன் கூறி, வாழ்த்துதல்
- 89. மன்னவனது நாடு காவற் சிறப்புக் கூறி, வாழ்த்துதல்
- 90. மன்னவனது தண்ணளியும், பெருமையும், கொடையும், சுற்றம் தழாலும், உடன் கூறி வாழ்த்துதல்
- பதிகம்
பாடிப் பெற்ற பரிசில்: 'மருள் இல்லார்க்கு மருளக் கொடுக்க' என்று, உவகையின் முப்பத்தீராயிரம் காணம் கொடுத்து, அவர் அறியாமை ஊரும் மனையும் வளம் மிகப் படைத்து, ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி, எண்ணற்கு ஆகா அருங்கல வெறுக்கையொடு, பன்னூறாயிரம் பாற்பட வகுத்து, காப்பு மறம் தான் விட்டான் அக் கோ. குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை பதினாறாண்டு வீற்றிருந்தான்.
பத்தாம்பத்து
(கிடைக்கவில்லை)
பதிற்றுப் பத்துத் திரட்டு
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து - சங்க இலக்கியங்கள், வென்றிச், சிறப்பு, சிறப்பும், கூறுதல், கொடைச், வாழ்த்துதல், மன்னவன், சிறப்புக், கூறி, பத்து, மன்னவனது, படுத்து, பதிகம், பரிசில், வீற்றிருந்தான், பெற்ற, பாடிப், பாடினோர், சிறப்பொடு, பாடப்பட்டோ, உடன், நாடு, இலக்கியங்கள், ஒருங்கு, அவன், யாண்டு, காத்தற், இரும்பொறை, குணங்களையும், கொடுத்தான், கொடுத்து, ஒவ்வொரு, இருபத்தையாண்டு, மன்னனை, குட்டுவன், பதிற்றுப்பத்து, பத்தும், இன்பச், நூறாயிரம், காணம், சங்க, மன்னனின், ஒன்பது, கோட்பாட்டுச், கொடையும், வாழ்க&, சேரலாதன், அருளலொடு, குறையும், அடைந்தவர்க்கு, சிறப்பினை, வென்றி, தகடூர், வேட்கைச், குடக்கோ, நின்று, எல்லாம், செங்குட்டுவன், எறிந்த, இளஞ்சேரல், கடுங்கோ, பெருஞ்சேரல், வாழியாதன், அவர், செல்வக், யானைச், ஓலக்க, செல்வச், அரசனது, குலமகளோடு, நிகழ்ந்த, நெடுஞ்சேரலாதன், இமயவரம்பன், பத்துப், எட்டுத்தொகை, பதிற்றுப், பத்தாம், கிடைக்கவில்லை, எட்டு, பாகம், கொடுத்துத், புகழ்ந்து, தான், கடல், பிறக்கு, புகழ்தல், சேரல், பெருமையும், கொண்மின்&, பெரு, நார்முடிச், ஓட்டிய