உலக நாடுகள் - உலகம்
புவிப்பரப்பானது பெரும் பகுதி நீரால் ஆனது. ஏனைய நிலப்பகுதி 7 கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, வட அமெரிக்கா,
தென் அமெரிக்கா மற்றும் அண்டார்டிகா ஆகும்.
இந்த 7 கண்டங்களிள் அரசியல் பிரிவுகளாக சுமார் 270 நாடுகள் அமைந்துள்ளது. இதில் 195 நாடுகள் தனித்த ஏகாதிபத்திய நாடுகளாகவும் (பிரச்சனைக்குரிய ஆனால் உண்மையான சுயாதீனமானவை) மற்றும் 70 நாடுகள் பிற நாடுகளைச் சார்ந்த பகுதிகளாகவும், 5 நாடுகள் சர்ச்சைக்குரிய பகுதிகளாகவும் இப்போது உள்ளன. அவற்றின் விவரங்கள் கண்டங்கள் வாரியாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- ஆசியாக் கண்டம் (Continent of Asia)
- ஆப்பிரிக்காக் கண்டம் (Continent of Africa)
- ஆஸ்திரேலியக் கண்டம் (Continent of Australia)
- ஐரோப்பாக் கண்டம் (Continent of Europe)
- வட அமெரிக்காக் கண்டம் (Continent of North America)
- தென் அமெரிக்காக் கண்டம் (Continent of South America)
- அண்டார்டிகாக் கண்டம் (Continent of Antarctica)
தேடல் தொடர்பான தகவல்கள்:
உலக நாடுகள் - உலகம், நாடுகள், கண்டம், continent, world, உலகம், america, அமெரிக்காக், அமெரிக்கா, countries, issues, தென், பகுதிகளாகவும்