திருமணப் பொருத்தம் - ஜோதிடப் பரிகாரங்கள்
இந்து மதத்தில் திருமணத்தின் போது ஆண், பெண் இருவருக்கும் அவர்கள் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இவற்றில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இல்லையென்றால் ஜாதகப் பொருத்தமில்லை என்று அந்தத் திருமணம் தவிர்க்கப்படுகிறது.
சில பொருத்தங்கள் இல்லை என்றாகிவிடும். மிக முக்கியமாக இருக்க வேண்டிய பொருத்தங்கள் ஐந்து.
அவை :
- தினப்பொருத்தம்
- கனபோருத்தம்
- யோனிப்போருத்தம்
- ராசிப்போருத்தம்
- ரஜ்ஜிப்பொருத்தம்
இவை அவசியம் இருக்க வேண்டும். இதில் மிக மிக முக்கியமாக தவிர்க்க இயலாத – தவிர்க்கக் கூடாத பொருத்தமான இரண்டு உண்டு.
ஒன்று யோனிப்போருத்தம் மற்றொன்று ராஜ்ஜிப் பொருத்தம். இந்த இரண்டில் எந்தப் பொருத்தம் ஒன்று இல்லையாயினும் மணமுடிக்கக் கூடாது.
எனவே இவை இரண்டு பொருத்தமும் வாழ்விற்கு உயிர்நாடியாக இருக்கும் பொருத்தம் ஆகும்.
12 வகையான திருமணப் பொருத்தங்கள்
இவை அல்லாமல் ஜாதகரீதியாகவும் சில பொருத்தங்கள் பார்க்கப்படுகின்றன.
ஜாதகப் பொருத்தங்கள்
உங்கள் திருமண பொருத்தத்தை அறிய...
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமணப் பொருத்தம் - ஜோதிடப் பரிகாரங்கள், document, option, getelementbyid, options, boystar, girlstar, தேர்வுசெய், createelement, value, frmmat, alert, பொருத்தங்கள், text, return, பொருத்தம், false, focus, உத்திரம், சித்திரை, விசாகம், திருமணப், புனர்பூசம், select, பூரட்டாதி, உத்திராடம், அவிட்டம், object, கார்த்திகை, மிருகசீரிடம், boyzodic, groom, function, நட்சத்திரம், bride, girlzodic, ஜோதிடம், யோனிப்போருத்தம், இருக்க, இரண்டு, ஒன்று, பெயர், முக்கியமாக, ஜாதகப், பூசம், வகையான, ஜோதிடப், திருமணம், இராசி, மேஷம், தனுசு, விருச்சிகம், மகரம், கும்பம், மீனம், துலாம், கன்னி, ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், font, ஆயில்யம், சதயம், சுவாதி, assign, உத்திரட்டாதி, ரேவதி, திருவோணம், drop, அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், அஸ்தம், பரணி, பரிகாரங்கள், திருவாதிரை, zodic, star, girlname, மகம், பூரம், அசுவினி, boyname, ரோகிணி, name, list