சைவ சித்தாந்த சாத்திரங்கள் - சைவ சமய நூல்கள்
![]() |
![]() |
![]() |
![]() |
உந்தி களிறே உயர்போதம் சித்தியார் பிந்திருபா உண்மை பிரகாசம் - வந்தஅருள் பண்புவினா போற்றிகொடி பாசமிலா நெஞ்சுவீடு உண்மைநெறி சங்கற்பம் உற்று. |
அவை,
- திருவுந்தியார் (Thiruvunthiyar)
- திருக்களிற்றுப்பாடியார் (Thirukalitruppadiyar)
- சிவஞான போதம் (Sivagnana Potham)
- சிவஞான சித்தியார் (Sivagnana Siddiyar)
- இருபா இருபது (Irupa Irupathu)
- உண்மை விளக்கம் (Unmai Vilakkam)
- சிவப்பிரகாசம் (Sivappirakasam)
- உண்மைநெறி விளக்கம் (Unmainerivilakkam)
- திருவருட்பயன் (Thiruvarutpayan)
- வினா வெண்பா (Vina Venba)
- போற்றிப் பஃறொடை (Porrippaqrotai)
- கொடிக்கவி (Kodikavi)
- நெஞ்சு விடு தூது (Nenju Vidu Thoothu)
- சங்கற்ப நிராகரணம் (Sangkarpa Nirakaranam)
தேடல் தொடர்பான தகவல்கள்:
சைவ சித்தாந்த சாத்திரங்கள் - சைவ சமய நூல்கள், நூல்கள், சித்தாந்த, சமயம், சாத்திரங்கள், சிவஞான, உண்மைநெறி, sivagnana, உண்மை, விளக்கம், எனப்பட்டன, இலக்கியங்கள், ஆகும், சாத்திர, சித்தியார்