ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம் - ஆரூடங்கள்
பாய்ச்சிகை என்பது மரத்தில் தயாரிக்கப் பட்ட நான்கு முகங்களைக் கொண்ட கட்டை ஆகும். இதில் முதன் மூன்று முகங்களில் முறையே 1, 2, 3 என்ற எண்ணும் நான்காவது முகத்தில் வெற்றிடமாகவும் இருக்கும். இந்த வெற்றிடம் 6 என்ற எண்ணைக் குறிக்கும்.
இந்த அகத்தியரின் பாய்ச்சிகை ஆரூட முறையில் மூன்று முறை பாய்ச்சிகையானது உருட்டப் பட்டு முன்று தடவையும் வரும் எண்களின் அடிப்படையில் பலன்கள் கூறப் படுகின்றன. பலன் கேட்க வருபவரை அமர வைத்து இந்த கட்டையினை மூன்று முறை உருட்டுவதன் மூலம் வரும் எண்களை குறித்து வைத்துக் கொண்டு அதற்கான பாடலைப் படித்து பலன் கூறிட வேண்டும். இந்த 62 பலன்கள் யாவும் நிலையானவை. கேட்பவரைப் பொறுத்தும், பலன் கூறுபவர் பாய்ச்சிகையை உருட்டும் தன்மையைப் பொறுத்து ஒருவருக்கான பலன் அமைகிறது.
உதாரணமாக பாய்ச்சிகையை முதலில் உருட்டும் போது 3 என்ற எண்ணும், இரண்டாவதாக 6 என்ற எண்ணும், மூன்றாவதாக 2 என்ற எண்ணும் வந்தால் 3.6.2 என்ற பாடலில் மூலமாக பலன் தெரிந்து கொள்ளலாம்.
பலன் சொல்லும் பாடல்கள்
- ஆரூடப் பாடல் - 1, 1, 1
- ஆரூடப் பாடல் - 1, 1, 2
- ஆரூடப் பாடல் - 1, 1, 3
- ஆரூடப் பாடல் - 1, 1, 6
- ஆரூடப் பாடல் - 1, 2, 1
- ஆரூடப் பாடல் - 1, 2, 2
- ஆரூடப் பாடல் - 1, 2, 3
- ஆரூடப் பாடல் - 1, 2, 6
- ஆரூடப் பாடல் - 1, 3, 1
- ஆரூடப் பாடல் - 1, 3, 2
- ஆரூடப் பாடல் - 1, 3, 3
- ஆரூடப் பாடல் - 1, 3, 6
- ஆரூடப் பாடல் - 1, 6, 1
- ஆரூடப் பாடல் - 1, 6, 2
- ஆரூடப் பாடல் - 1, 6, 3
- ஆரூடப் பாடல் - 1, 6, 6
- ஆரூடப் பாடல் - 2, 1, 1
- ஆரூடப் பாடல் - 2, 1, 2
- ஆரூடப் பாடல் - 2, 1, 3
- ஆரூடப் பாடல் - 2, 1, 6
- ஆரூடப் பாடல் - 2, 2, 1
- ஆரூடப் பாடல் - 2, 2, 2
- ஆரூடப் பாடல் - 2, 2, 3
- ஆரூடப் பாடல் - 2, 2, 6
- ஆரூடப் பாடல் - 2, 3, 1
- ஆரூடப் பாடல் - 2, 3, 2
- ஆரூடப் பாடல் - 2, 3, 3
- ஆரூடப் பாடல் - 2, 3, 6
- ஆரூடப் பாடல் - 2, 6, 1
- ஆரூடப் பாடல் - 2, 6, 2
- ஆரூடப் பாடல் - 2, 6, 3
- ஆரூடப் பாடல் - 2, 6, 6
- ஆரூடப் பாடல் - 3, 1, 1
- ஆரூடப் பாடல் - 3, 1, 2
- ஆரூடப் பாடல் - 3, 1, 3
- ஆரூடப் பாடல் - 3, 1, 6
- ஆரூடப் பாடல் - 3, 2, 1
- ஆரூடப் பாடல் - 3, 2, 2
- ஆரூடப் பாடல் - 3, 2, 3
- ஆரூடப் பாடல் - 3, 2, 6
- ஆரூடப் பாடல் - 3, 3, 1
- ஆரூடப் பாடல் - 3, 3, 2
- ஆரூடப் பாடல் - 3, 3, 3
- ஆரூடப் பாடல் - 3, 3, 6
- ஆரூடப் பாடல் - 3, 6, 1
- ஆரூடப் பாடல் - 3, 6, 2
- ஆரூடப் பாடல் - 3, 6, 3
- ஆரூடப் பாடல் - 3, 6, 6
- ஆரூடப் பாடல் - 6, 1, 1
- ஆரூடப் பாடல் - 6, 1, 2
- ஆரூடப் பாடல் - 6, 1, 3
- ஆரூடப் பாடல் - 6, 1, 6
- ஆரூடப் பாடல் - 6, 2, 1
- ஆரூடப் பாடல் - 6, 2, 2
- ஆரூடப் பாடல் - 6, 2, 3
- ஆரூடப் பாடல் - 6, 2, 6
- ஆரூடப் பாடல் - 6, 3, 1
- ஆரூடப் பாடல் - 6, 3, 2
- ஆரூடப் பாடல் - 6, 3, 3
- ஆரூடப் பாடல் - 6, 3, 6
- ஆரூடப் பாடல் - 6, 6, 1
- ஆரூடப் பாடல் - 6, 6, 2
- ஆரூடப் பாடல் - 6, 6, 3
- ஆரூடப் பாடல் - 6, 6, 6
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம் - ஆரூடங்கள், ஆரூடப், பாடல், பலன், பாய்ச்சிகை, எண்ணும், ஆரூடங்கள், ஸ்ரீஅகத்தியர், மூன்று, ஆரூடம், ஜோதிடம், உருட்டும், முறை, வரும், பலன்கள், பாய்ச்சிகையை