ஆரூடப் பாடல் - 6, 3, 2. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்

ஆச்சப்பா நல்லகாலம் அப்பனே வருகலாச்சு தாஷிதானில்லையாறும் தனிமூன்றும்ரெண்டும் வீழ்ந்தால் போச்சப்பா கவலையெல்லாம் போனெதோர் பொருளும்சேரும் மாஷியாய் வாழ்வாய் நீதான் மக்களை பெற்றுகந்தே |
ஆறும் மூன்றும் இரண்டும் வீழ்ந்திருக்கும் இந்த அமைப்பு உனக்கு நல்ல காலம் வருவதை குறிக்கிறது. பொன்னும் பொருளும் சேர புத்திர பாக்கியத்துடன் நிறைவாய் வாழ்ந்திடுவாய் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 6, 3, 2. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடம், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடப்