ஆரூடப் பாடல் - 2, 2, 3. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்
ஆமென விரண்டும் ரெண்டும் அடுத்தது மூன்றும் வீழ்ந்தால் தாமதமாகா தெண்ணம் தழைத்திட செல்வமோங்கும் போமென வெளியூர் போக பல தொழில் விர்த்தியாகும் காமனை யெரித்தோன் மைந்தன் கந்தனும் துணையிருப்பான் |
இருமுறை இரண்டும் இறுதியில் மூன்றும் விழுந்தால் ஆகாத காரியமாயினும் தாமதமின்றி முடியும். செல்வமோங்கும், தொழிலில், வெளியூர் பயணத்தில் லாபமுண்டாகும். கந்தநாதனின் கருணையால் கவலைகளெல்லாம் நீங்குமாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 2, 2, 3. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், ஆரூடம், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், வெளியூர், மூன்றும், செல்வமோங்கும்