ஆரூடப் பாடல் - 6, 2, 1. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்

பாங்கவே மனையும்மாடும் ஆறுரெண்டொன்றால் லாபம் ஓங்குமே சிறுவர்கட்கு உயர்தரக் கல்வியெல்லாம் பாங்குள மனையைவிட்டு பரதேசம் போனபேரும் தேங்கிடா வந்தேசேர்வார் தீர்ந்திடும் உனது துன்பம் |
ஆறும், இரண்டும், ஒன்றும் விழுந்ததால் எந்த காரியத்திலும் நல்ல லாபமுண்டாகும். குடும்பத்தில் சிறுவர்களுக்கு கல்வி ஞானமும் ஓங்கும். சொந்தமாய் வீடும், கால்நடைகளும் அமையும். மனங்கலங்கிச் சொன்றவராயினும் சீக்கிரத்தில் வீடுவந்து சேருவார்கள். உனது கவலைகள் ஒழியும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 6, 2, 1. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடம், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடப், உனது