ஆரூடப் பாடல் - 6, 1, 1. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்

கூடுமென்றே நினைத்து குதூகல மடைந்திடாதே நாடிய வாறீரென்றும் நஷ்டமேயாகுமப்பா பாடுபட்டே நீ சேர்த்த பொருளது ஒழியுமப்பா வாடிடவேண்டா மின்னும் வாரமிரெண்டேக வேணும். |
ஆறும், அடுத்தடுத்து இரண்டு முறை ஒன்றும் விழுந்திருப்பதால் நன்மை உண்டாகுமென குதூகலமடையாதே. பாடுபட்டு சேர்த்த பொருள் அழியும். இரண்டு வாரம் கழிந்தால் நன்மை உண்டாகும் என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 6, 1, 1. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், ஆரூடம், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், நன்மை, சேர்த்த, இரண்டு