ஆரூடப் பாடல் - 6, 6, 2. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்

சாக்ஷியே சாதிப்பாகும் சங்கடம் மிகவேநேரும் சூக்ஷியாய் துரோகம் செய்வர் ஈறாதுமிரண்டும் விழ மாகடஷிசேர் தொழிலும் போகும் மக்கட்கு பீடைகாட்டும் ஆக்ஷியாய் எல்லாம் நஷ்டம் அகஸ்தியருரைத்தவாக்கே. |
ஈராறும் ஓன்றும் விழுந்ததால் துயரமே மேலிடும். துரோகங்களை சந்திக்க நேரிடும். தொழில் சிதையும்.குடும்பத்தினருக்கு நோய் நொடி உண்டாகும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 6, 6, 2. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடம், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடப்