ஆரூடப் பாடல் - 3, 3, 6. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்

உந்தனின் கிரகமெல்லாம் வக்கரமாச்சுதப்பா சொந்தமாய் தொழில் செய்தாலும் சோங்கியே போகுமப்பா விந்தையாய் இருமூன்றாறும் வந்ததால் கவலையப்பா சிந்தனை மிகவேநேரும் ஜீவன்கள் நஷ்டமாமே. |
முதல் இரண்டு தடவைகள் மூன்றும், அடுத்து ஆறும் விழுந்தால் உனது நல்ல கிரகங்கள் எல்லாம் வக்கரித்த நிலையில் இருப்பதை காட்டுகிறது. சொந்த தொழில் சிதையும், கவலைகள் சூழும். குடும்பத்தில் உயிரிழப்புகள் உண்டாகும் என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 3, 3, 6. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடம், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடப், தொழில்