ஆரூடப் பாடல் - 3, 1, 6. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்

லாபமில்லை மூன்றொன்றாறில் நஷ்டமேயாகும்பாரில் ஆபத்தும் சினேகராலேயாகிவிட மர்க்கமுண்டு கோபத்தைக் கைக்கொள்ளாதே கொடுமைகள்மிகுமே சோபிதம் குறைந்துபாரில் துன்பமும்மிகவுண்டாமே |
உனக்கு மூன்றும் ஒன்றும் ஆறும் பாய்ச்சிகையில் விழுந்ததால் சினேகிதரால் ஆபத்துக்கள் நேரலாகும். ஆனால் நீ கோபத்தைப் பாராட்ட வேண்டும். கிரகத்தின் கோளாறினால் உனது குணமும் கெடும் மாறுதலடையும். எந்த வித லாபமும் கிட்டாமல் அதிக துன்பமுண்டகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 3, 1, 6. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடம், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடப்