ஆரூடப் பாடல் - 6, 6, 3. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்
வாக்கது தப்பாதப்பா விழுந்த நீராறுமூன்றும் போக்கிய தொழிலும் செல்வம் ஜீவனும் வந்துசேரும் பாக்கியம் மிகவும் பெற்று பலவித மேன்மையாவாய் நோக்குவாய் மூதோர்வாக்கை நம்பி நீ வாழ்குவாயே. |
உனக்கு ஈராறும் மூன்றும் விழந்ததால் கைவிட்டுப்போன தொழில், செல்வம் மீள வந்து சேரும். பிரிந்தவர்கள் தேடி வருவர். எல்லா வகையான நன்மைகளையும் பெற்று மேன்மையடைவார் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 6, 6, 3. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், ஆரூடம், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், பெற்று, செல்வம்