ஆரூடப் பாடல் - 1, 1, 6. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்

உண்டப்பா கெடுதியுண்டு ஒன்றுடனொன்று மாறும் நின்றிட விழுமானால் நிலைக்காது நினைத்த எண்ணம் அன்றியும் அரசராலே அவகேடு வந்து நேரும் சென்றிடும் செல்வமுற்றும் சொல்வது விஷம்போலவே. |
ஒன்றின் பின் ஒன்றும், ஆறும் விழுமானால் உனது எண்ணம் பலிதமாகாது. அரசாங்க விரோதமும் அதனால் பலவிதத்தில் பொன் பொருள் விரையமாகும். உன் வாக்கு விஷம் போலிருக்கும் என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 1, 1, 6. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், ஆரூடம், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், எண்ணம், விழுமானால்