திருவகுப்பு - அருணகிரிநாதர் நூல்கள்

ஒரே பொருளை பலவிதமாக வகுத்து தொகுத்து சொல்லும் நூல் வகைக்கு வகுப்பு என்று பெயர். அருணகிரியார் இவ்வகையில் 25 வகுப்புகள் பாடி அருளியுள்ளார்.
பாடல்கள்:
- 1. சீர்பாத வகுப்பு
- 2. தேவேந்திர சங்க வகுப்பு
- 3. வேல் வகுப்பு
- 4. திருவேளைக்காரன் வகுப்பு
- 5. பெருத்த வசன வகுப்பு
- 6. பூத வேதாள வகுப்பு
- 7. பொருகளத் தலகை வகுப்பு
- 8. செருக்களத் தலகை வகுப்பு
- 9. போர்க்களத் தலகை வகுப்பு
- 10. திருஞான வேழ வகுப்பு
- 11. திருக்கையில் வழக்க வகுப்பு
- 12. வேடிச்சி காவலன் வகுப்பு
- 13. சேவகன் வகுப்பு
- 14. வேல்வாங்கு வகுப்பு
- 15. புய வகுப்பு
- 16. சித்து வகுப்பு
- 17. கடைக்கணியல் வகுப்பு
- 18. சிவலோக வகுப்பு
- 19. மயில் வகுப்பு
- 20. கொலு வகுப்பு
- 21. வீரவாள் வகுப்பு
- 22. சிவகிரி வகுப்பு
- 23. திருச்செந்தில் வகுப்பு
- 24. திருப்பழநி வகுப்பு
- 25. திருப்பரங்கிரி வகுப்பு
தேடல் தொடர்பான தகவல்கள்:
அருணகிரிநாதர் நூல்கள் - திருவகுப்பு - திருவகுப்பு, Thiruvaguppu, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வகுப்பு, தலகை