அருணகிரிநாதர் நூல்கள் - ஆன்மிகம்
இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர்.
அருணகிரிநாதர் நூல்கள் மொத்தம் 9. அவை :
- கந்தர் அந்தாதி (Kandhar Andhadhi)
- கந்தர் அலங்காரம் (Kandhar Alangaram)
- கந்தர் அனுபூதி (Kandhar Anuboothi)
- சேவல் விருத்தம் (Seval Virutham)
- திருஎழுகூற்றிருக்கை (Thiruvezhukoorrirukkai)
- திருப்புகழ் (Thiruppugazh)
- திருவகுப்பு (Thiruvaguppu)
- மயில் விருத்தம் (Mayil Virutham)
- வேல் விருத்தம் (Vel Virutham)
தேடல் தொடர்பான தகவல்கள்:
அருணகிரிநாதர் நூல்கள் - Arunagirinathar Books - முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம்