பத்துப்பாட்டு - சங்க இலக்கியங்கள்
பத்துப் பாட்டு நூல்களை கீழ்வரும் பாடல் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப் பாலை கடாத்தொடும் பத்து. |
இந்த பத்துப் பாட்டு நூல்களை மூன்று வகையாகப் பிரித்துக்கொள்ளலாம்.
1.அகப்பொருள் பற்றிய நூல்கள்:
இப்பிரிவில்,
ஆகிய ஆறு நூல்களும்,
2.புறப்பொருள் பற்றிய நூல்கள்:
இப்பிரிவில்,
ஆகிய மூன்றும்,
3.அகப்பொருள், புறப்பொருள் பற்றிய நூல்கள்:
இப்பிரிவில்,
ஆகிய ஒன்றும் அடங்கும். சிலர் இதனை அகப்பாட்டே என்று கூறுவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பத்துப்பாட்டு - சங்க இலக்கியங்கள், இலக்கியங்கள், தமிழ் இலக்கியங்கள், இலக்கிய நூல்கள், கவிதைகள்