ஆஸ்திரேலியாக் கண்டம் - உலக நாடுகள்
ஆஸ்திரேலிய கண்டம் உலகின் மிகச் சிறிய , குறைந்த மக்கள்தொகை கொண்ட கண்டம் ஆகும். இது பூமியின் கிழக்கு, கெற்கு அரைக்கோளப் பகுதிகளில் அமைந்த நிலப்பரப்பின் ஒரு பகுதியாகும். இதன் மொத்த நிலப்பரப்பு 8.560.000 சதுர கிலோமீட்டர் ஆகும். சுற்றிலும் கடலால் சூழப்பட்டது.
இக் கண்டத்தின் நிலப்பகுதியில் ஆஸ்திரேலியா, டாஸ்மானியா, நியூ கினி, சேரம், திமோர், மற்றும் அண்டை தீவுகள் ஆகியவை உள்ளடக்கியதாக உள்ளது.
இந்த கண்டத்தின் மையம் முதல் பெரும்பாலான பகுதிகள் வாழ தகுதியற்ற பாலைவன நிலப்பகுதியாக இருப்பதால் இந்த கண்டத்தின் மக்கள் தொகையில் 82% பேர் கடலோர பிராந்தியங்களிலேயே வசிக்கிறார்கள்.
ஆசியாக் கண்டத்தில் 4 முழுமையான இறையாண்மை கொன்ட நாடுகள் சேர்த்து சுமார் 35 நாடுகள் அடங்கியுள்ளன.
எண் | கொடி | நாடுகள் | தலைநகரம் |
1 | அமெரிக்க சமோவா (American Samoa) | பேகோ பேகோ | |
2 | ஆஸ்திரேலியா (Australia) | கான்பெர்ரா | |
3 | ஆஷ்மோர் கார்ட்டியர் தீவுகள் (Ashmore and Cartier Islands) | - | |
4 | கிங்மேன் ரீஃப் (Kingman Reef) | - | |
5 | கிரிபட்டி (Kiribati) | தென் தராவா | |
6 | குக் தீவுகள் (Cook Islands) | அவருவா | |
7 | குவாம் (Guam) | ஹகட்னா | |
8 | சமோவா (Samoa) | அபியா | |
9 | சாலமன் தீவுகள் (Solomon Islands) | ஹனியரா | |
10 | டோக்கெலாவ் (Tokelau) | நுகுனோனு | |
11 | டோங்கா (Tonga) |
நுகுயலோபா | |
12 | துவாலு (Tuvalu) | ஃபுனாஃபுடி | |
13 | நவ்ரூ (Nauru) | யாரென் (அரசாங்கத்தின் இருக்கை) | |
14 | நியு (Niue) | அலோஃபி | |
15 | நியூசிலாந்து (New Zealand) | வெலிங்டன் | |
16 | நியூ கலிடோனியா (New Caledonia) | நவுமியா | |
17 | நோர்போக் தீவு (Norfolk Island) | கிங்ஸ்டன் | |
18 | பப்புவா நியூ கினி (Papua New Guinea) | போர்ட் மோர்ஸ்பை | |
19 | பவள கடல் தீவுகள் (Coral Sea Islands) | - | |
20 | பல்மைரா அடோல் (Palmyra Atoll) | - |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆஸ்திரேலியாக் கண்டம் - உலக நாடுகள், நாடுகள், தீவுகள், கண்டம், world, islands, கண்டத்தின், நியூ, ஆஸ்திரேலியாக், samoa, பேகோ, கினி, சமோவா, ஆகும், australia, countries, உலகம், issues, ஆஸ்திரேலியா