அண்டார்டிகாக் கண்டம் - உலக நாடுகள்
அண்டார்டிகாக் கண்டம் பூமியின் தென் முனையைச் சூழ்ந்திருக்கும் ஒரு கண்டமாகும். 14.5 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும் கொண்டு, ஐந்தாவது பெரிய கண்டமாகவும் திகழ்கின்றது. உலகில் உள்ள தண்ணீரில் 68 விழுக்காடு அண்டார்டிகாவிலேதான் உள்ளது.
புவியின் தென்முனையில் அமைந்திருப்பதனால் இப்பகுதிக்கு சூரிய வெப்பம் மிகக் குறைந்த அளவே வந்துசேர்கிறது. இதன் காரணமாக கண்டம் முழுவதும் ஏறக்குறைய பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது. பூமியிலேயே மிகவும் குளிர்ந்த பகுதி இதுவாகும்.
இங்கு வருடத்தில் ஆறு மாதங்கள் சூரிய வெளிச்சமே இருக்காது. ஆண்டு மழைவீழ்ச்சி 200 மி.மீ அளவு மட்டுமே பெறக்கூடிய பனிக்கட்டி பாலை நிலம். இங்கே நிரந்தர மக்கள் குடியமர்த்தம் எதுவும் கிடையாது, வெவ்வேறு உலக நாடுகளின் ஆராய்ச்சி கூடங்கள் மட்டுமே இருக்கின்றன. புவியில் உள்ள நன்னீரில் கிட்டத்தட்ட 70 வீதமானது இங்கேயே உள்ளது.
இங்கு வெப்ப நிலையானது மிகக் குறைந்தபட்சம் மைனஸ் 80 செல்சியஸ் முதல் மைனஸ் 90 செல்சியஸ் வரை இருக்கும்.அதிகபட்சம் 5 செல்சியஸ் முதல் 15 செல்சியஸ் வரை இருக்கும்.
அண்டார்டிகாக் கண்டத்தில் சுமார் 4 நாடுகள் அடங்கியுள்ளன.
எண் | கொடி | நாடுகள் | தலைநகரம் |
1 | போவெட் தீவு (Bouvet Island) | - | |
2 | பிரஞ்சு தென் பகுதிகள் (French Southern Territories) | ஆல்பிரட் ஃபோர் | |
3 | ஹேர்ட் மற்றும் மெக்டொனால்டு (Heard Island and McDonald Islands) | - | |
4 | தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு சாண்ட்விச் தீவுகள் (South Georgia and the South Sandwich Islands) | கிங் எட்வர்ட் பாயின்ட் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அண்டார்டிகாக் கண்டம் - உலக நாடுகள், நாடுகள், அண்டார்டிகாக், world, கண்டம், செல்சியஸ், மைனஸ், இருக்கும், தெற்கு, south, மட்டுமே, islands, island, சூரிய, issues, உலகம், countries, தென், உள்ள, மிகக், உள்ளது, இங்கு