ஆப்பிரிக்காக் கண்டம் - உலக நாடுகள்
ஆப்பிரிக்கா கண்டம் உலகின் இரண்டாவது மிகப் பெரிய, அதிக மக்கள்தொகை கொண்ட கண்டம் ஆகும். இது பூமியின் மத்திய பகுதியில் அமைந்த நிலப்பரப்பு ஆகும். பூமியின் மொத்தப் பகுதியில் 6% பரப்பளவு அடங்கியது. உலக நிலப்பரப்பில் இது 20.4% ஆகும்.
இக் கண்டம் வடக்கு மத்தியதரை கடலால் சூழப்பட்டுள்ளது. வடகிழக்கில் சூயஸ் கால்வாய், சினாய் தீபகற்பம் மற்றும் செங்கடல், தென்கிழக்கில் இந்திய பெருங்கடல், மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடல் இதன் எல்லைகளாக அமைந்து உள்ளன.
ஆப்பிரிக்காக் கண்டமானது கிழக்கு ஆப்பிரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா, வடக்கு ஆப்பிரிக்கா, மத்திய ஆப்பிரிக்கா, தெற்கு ஆப்பிரிக்கா என 5 துணை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது
ஆப்பிரிக்காக் கண்டத்தில் 54 முழுமையான இறையாண்மை கொன்ட நாடுகள் சேர்த்து சுமார் 60 நாடுகள் அடங்கியுள்ளன.
எண் | கொடி | நாடுகள் | தலைநகரம் |
1 | அங்கோலா (Angola) | லுவான்டா | |
2 | அல்ஜீரியா (Algeria) | அல்ஜியர்ஸ் | |
3 | உகான்டா (Uganda) | கம்பாலா | |
4 | எகிப்து (Egypt) | கெய்ரோ | |
5 | எத்தியோப்பியா (Ethiopia) | அடிஸ் அபாபா | |
6 | எரித்ரியா (Eritrea) | அஸ்மாரா | |
7 | கமோரோஸ் (Comoros) | மொரோனி | |
8 | காங்கோ (Congo) | பிரஸ்ஸவீல் | |
9 | காங்கோ மக்களாட்சி குடியரசு (Democratic Republic of the Congo) | கின்ஷாஷா | |
10 | காம்பியா (Gambia) | பன்ஜுல் | |
11 | காமரூன் (Cameroon) | யாவுண்டே | |
12 | கானா (Ghana) | அக்ரா | |
13 | கினி (Guinea) | கொனாக்ரி | |
14 | கினி-பிசாவு (Guinea-Bissau) | பிசாவு | |
15 | கென்யா (Kenya) | நைரோபி | |
16 | கேபொன் (Gabon) | லிப்ரவில் | |
17 | சஹ்ரவி அரபு உள்னாட்டுக் குடியரசு (Sahrawi Arab Democratic Republic) | எல் ஆயுன் | |
18 | சாட் (Chad) | ந்ஜமேனா | |
19 | சாவோ தோமே பிரின்சிபே (Sao Tome and Príncipe) | சாவோ தோம் | |
20 | சியெரா லியொன் (Sierra Leone) | ஃப்ரீடௌன் | |
21 | சிஷெல்ஸ் (Seychelles) | விக்டோரியா | |
22 | சுவாசிலாந்து (Swaziland) | ம்பாபேன் | |
23 | சூடான் (Sudan) | கார்ட்டூம் | |
24 | செனகல் (Senegal) | டக்கார் | |
25 | செயிண்ட் ஹெலினா, அசென்சன் மற்றும் டிரிஸ்டான் டா குன்ச்சா (Saint Helena, Ascension and Tristan da Cunha) | ஜேம்ஸ்டவுன் | |
26 | சோமாலியா (Somalia) | மொகாடிஷு | |
27 | சோமாலிலாந்து (Somaliland) | ஹர்கெய்சா | |
28 | டோகோ (Togo) | லோமே | |
29 | கோட் ஐவேரி (தந்தக்கரை)(Côte d'Ivoire) (Ivory Coast) | அபிஜான் | |
30 | தான்சானியா (Tanzania) | தொதொமா |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆப்பிரிக்காக் கண்டம் - உலக நாடுகள், நாடுகள், ஆப்பிரிக்கா, கண்டம், world, ஆப்பிரிக்காக், ஆகும், republic, குடியரசு, democratic, guinea, சாவோ, பிசாவு, congo, கினி, பகுதியில், issues, உலகம், countries, பூமியின், மத்திய, பெருங்கடல், வடக்கு, காங்கோ