வட அமெரிக்காக் கண்டம் - உலக நாடுகள்
வட அமெரிக்காக் கண்டம் உலகின் மூன்றாவது பெரிய கண்டமாகும். இது பூமியின் மேற்கு, வடக்கு அரைக்கோளப் பகுதிகளில் அமைந்துள்ளது. பூமியின் மொத்தப் பகுதியில் 4.8% பரப்பளவு அடங்கியது. உலக நிலப்பரப்பில் இது 16.5% ஆகும்.
இக்கண்டமானது வடக்கே ஆர்க்டிக் பெருங்கடலாலும் கிழக்கே வட அட்லாண்டிக் பெருங்கடலாலும் மேற்கே பெருங்கடலாலும் தெற்கே கரீபியன் கடலாலும் சூழப்பட்டுள்ளது. இதன் பரப்பளவு 24,230,000 சதுர கிலோ மீட்டர்களாகும்.
வட அமெரிக்காக் கண்டத்தில் 23 முழுமையான இறையாண்மை கொன்ட நாடுகள் சேர்த்து சுமார் 45 நாடுகள் அடங்கியுள்ளன.
எண் | கொடி | நாடுகள் | தலைநகரம் |
1 | அங்கியுலா (Anguilla) | தி வால்லி | |
2 | அரூபா (Aruba) | ஆரெஞ்ஸெஸ்டட் | |
3 | அமெரிக்கா வெர்ஜின் தீவுகள் (United States Virgin Islands) | சார்லோட் அமலியே | |
4 | ஆன்டிகுவா மற்றும் பார்புடா (Antigua and Barbuda) | செயின்ட் ஜான்ஸ் | |
5 | எல் சால்வடோர் (El Salvador) | சான் சால்வடார் | |
6 | ஐக்கிய அமெரிக்கா | வாஷிங்டன், டி.சி. | |
7 | க்வாதேலோப் (Guadeloupe) | பாஸ்ஸே- டெர்ரே | |
8 | கனடா (Canada) | ஒட்டாவா | |
9 | கியூபா (Cuba) | ஹவானா | |
10 | கிரீன்லாந்து (Greenland) | நூக் | |
11 | கிரெனடா (Grenada) | செயின்ட் ஜார்ஜ் | |
12 | கிலிப்பெர்டன் தீவுகள் (Clipperton Island) | - | |
13 | குராகவ் (Curacao) | வில்லெம்ஸ்டட் | |
14 | குவாதமாலா (Guatemala) | குவாதமாலா நகர் | |
15 | கேமன் தீவுகள் (Cayman Islands) | ஜார்ஜ் டவுன் | |
16 | கோஸ்டா ரிகா (Costa Rica) | சான் ஜோஸ் | |
17 | சபா (Saba) | தி பாட்டம் | |
18 | செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் (Saint Kitts and Nevis) | பாஸ்ஸெடெர்ரே | |
19 | செயிண்ட் பார்தேலெமி (Saint Barthelemy) | குஸ்டவியா | |
20 | செயிண்ட் மார்டின் (Saint Martin) | மரிகோட் | |
21 | செயிண்ட் லூசியா (Saint Lucia) | காஸ்ட்ரியெஸ் | |
22 | செயின்ட் பியரி மற்றும் மிக்குயிலான் (Saint Pierre and Miquelon) | செயிண்ட் பியர் | |
23 | செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனடைன்ஸ் (Saint Vincent and the Grenadines) | கிங்ஸ்டவுன் | |
24 | சின்ட் எஸ்டாடியஸ் (Sint Eustatius) | ஆரஞ்ஜெஸ்டட் | |
25 | சின்ட் மார்டென் (Sint Maarten) | பிலிப்ஸ்பெர்க் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வட அமெரிக்காக் கண்டம் - உலக நாடுகள், நாடுகள், saint, அமெரிக்காக், world, செயிண்ட், கண்டம், செயின்ட், தீவுகள், பெருங்கடலாலும், சான், ஜார்ஜ், குவாதமாலா, sint, சின்ட், அமெரிக்கா, உலகம், countries, issues, பூமியின், பரப்பளவு, islands