தேசிய இசைக்கருவி - இந்திய தேசிய சின்னங்கள்
இந்தியாவின் தேசிய இசைக்கருவி வீணை ஆகும்.
சரஸ்வதியின் கைகளில் வீணை உள்ளது.
வீணை ஒரு நரம்பு இசைக்கருவி. மிக அழகிய இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தேசிய இசைக்கருவி - National Music Instruments - National Symbols of India, இந்திய தேசிய சின்னங்கள், Government of India, இந்திய அரசாங்கம், தேசிய, இந்திய, இசைக்கருவி, சின்னங்கள், india, national, அரசாங்கம், வீணை, | , government, music, symbols, instruments