தேசிய கீதம் - இந்திய தேசிய சின்னங்கள்
இந்தியாவின் தேசிய கீதம் ”ஜன கண மன” பாடல் ஆகும். இது 1912ல் தாகூரின் ”தத்துவ போதினி” பத்திரிக்கையில் பாரத விதாதா என்னும் தலைப்பின் கீழ் வெளியிடப்பட்டது.
இந்திய அரசியமைப்பு குழு 1950 ஜனவரி 24 ல் இப் பாடலை நாட்டின் தேசிய கீதமாக அங்கிகரித்தது. 1911 டிசம்பர் 27ல் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முதன் முதலாகப் பாடப்பட்டது.
இந்த பாடலை ஏறக்குறைய 52 விநாடிகளில் பாடிமுடிக்க வேண்டும்.
பாடல்:
ஜன கண மன அதிநாயக ஜெய ஹே பாரத பாக்ய விதாதா. பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டா திராவிட உத்கல வங்கா. விந்திய இமாச்சல யமுனா கங்கா உச்சல ஜலதி தரங்கா. தவ ஷுப நாமே ஜாகே, தவ ஷுப ஆஷிஷ மாகே, காஹே தவ ஜெய காதா. ஜன கண மங்கள தாயக ஜெயஹே பாரத பாக்ய விதாதா. ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே. |
தமிழாக்கம்:
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ மொழி பெயர்ப்பான இது அரசு பாடநூல்களில் பயன்படுத்தப்படுகின்றது:
இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற வெற்றி! வெற்றி! வெற்றி! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தேசிய கீதம் - National Anthem - National Symbols of India, இந்திய தேசிய சின்னங்கள், Government of India, இந்திய அரசாங்கம், தேசிய, இந்திய, கீதம், india, national, சின்னங்கள், விதாதா, நின், வெற்றி, பாரத, அரசாங்கம், கணிக்கின்ற, துன்பங்களைக், symbols, anthem, | , இன்ப, திருப்பெயர், தாயே, government, பாடல், பாடலை, பாக்ய, விந்திய, இந்தியாவின்