தேசிய நாட்காட்டி - இந்திய தேசிய சின்னங்கள்
இந்தியாவின் தேசிய நாட்காட்டி சக வருட நாட்காட்டி ஆகும். சக வருட நாட்காட்டி 1957 ஆண்டு மார்ச் 22 முதல் தேசிய நாட்காட்டியாக அங்கீகரிக்கப்பட்டது.
சக ஆண்டு 365 நாள்களை கொண்டது. சாதாரண ஆண்டில் சைத்ரா முதல் தேதி மார்ச் 22 ஆகும். லீப் வருடத்தில் முதல் தேதி மார்ச் 21 ஆகும். தேசிய நாள்காட்டி சக ஆண்டு 1879 ல் சைத்ரா முதல் நாளில் தொடங்கியது.
இந்த சக ஆண்டு ‘இந்தியா கெசட்டு', ‘ஆல் இந்தியா ரேடியோ', ‘தேசிய நாட்குறிப்பு' முதலியவற்றில் உபயோகிக்கப்படுகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தேசிய நாட்காட்டி - National Calendar - National Symbols of India, இந்திய தேசிய சின்னங்கள், Government of India, இந்திய அரசாங்கம், தேசிய, இந்திய, நாட்காட்டி, ஆண்டு, national, சின்னங்கள், india, ஆகும், மார்ச், அரசாங்கம், | , தேதி, சைத்ரா, government, calendar, symbols, வருட