தேசிய மலர் - இந்திய தேசிய சின்னங்கள்

இந்தியாவின் தேசிய மலர் தாமரை ஆகும். தாமரைப் பூக்கள் பல வண்ணங்களில் தடாகங்களில் பூக்கும் மலர்கள் ஆகும். இது ஒரு நீர்த்தாவரம். ஆகையால், இது எப்போதும் நீர்நிலைகள் உள்ள இடங்களிலேயே காணப்படும்.
தாமரையின், பூக்கள், இதழ்கள் என்பவை அக்காலச் சமயத்துறை மற்றும் கட்டிடக்கலை அலங்காரங்களிலும் காணப்படுகின்றது. வழிபாட்டுக்கும் பயன்பட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தேசிய மலர் - National Flower - National Symbols of India, இந்திய தேசிய சின்னங்கள், Government of India, இந்திய அரசாங்கம், தேசிய, இந்திய, மலர், national, india, சின்னங்கள், அரசாங்கம், பூக்கள், | , ஆகும், symbols, government, flower