தேசிய பானம் - இந்திய தேசிய சின்னங்கள்

இந்தியாவின் தேசிய பானம் தேனீர் ஆகும். நமது நாட்டில் பாமரர்கள் முதல் கோடீசுவரர்கள் வரை தினமும் ருசித்து பருகும் பானமாக தேனீர் (டீ) இருந்து வருகிறது. உழைப்பாளர்களுக்கு தேனீர்தான் உற்சாகபானமாக உள்ளது.
அசாமில் முதன்முதலாக தேயிலை பயிரிட்ட மணிராம் தேவனின் 212-ம் ஆண்டு பிறந்த நாள் நிணைவாக 2013 ம் ஆண்டு ஏப்ரல் 17-ந் தேதி தேனீர் இந்தியாவின் தேசிய பானம் ஆக அறிவிக்கப்பட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தேசிய பானம் - National Drink - National Symbols of India, இந்திய தேசிய சின்னங்கள், Government of India, இந்திய அரசாங்கம், தேசிய, இந்திய, பானம், national, india, சின்னங்கள், தேனீர், அரசாங்கம், ஆண்டு, | , drink, இந்தியாவின், symbols, government