தேசியப் பாடல் - இந்திய தேசிய சின்னங்கள்

இந்தியாவின் தேசியப் பாடல் வந்தே மாதரம் ஆகும். தேசிய கீதத்தை விட வந்தே மாதரம் எனத் தொடங்கும் இப் பாடல் பழமையானது. 1882 ல் பங்கிம் சந்திரனின் ”ஆனந்த மட்” நூலில் இது வெளியானது. எனவே இதற்கு முன்பே இது எழுதப்பட்டிருக்க வேண்டும்.
1896 ல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் இது முதன்முதலாகப் பாடப்பட்டது. இதற்கு இசையமைத்தவர் இரவீந்திர நாத் தாகூர்.
இதன் முதல் பத்தி கீழ்வருமாறு,
வந்தே மாதரம்! சுஜலாம், சுபஹலாம், மலையஜ ஷிதலாம், ஷஷ்யஷியாமலம், மந்தரம்! வந்தே மாதரம்! ஷுப்பரஜ்யோச்ன புலகிட்யமினிம் புல்லக்குசுமித துரமதல ஷோப்கினிம் சுகாசினிம் சுமதுர பாஷினிம், சுகதம் வரதம் மந்தரம்! வந்தே மாதரம், வந்தே மாதரம்! |
தேசியப் பாடலின் ஸ்ரீஅரவிந்தரின் ஆங்கில மொழிப்பெயர்ப்பின் தமிழ் பொருள்:
தாயே வணங்குகிறோம் வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தேசியப் பாடல் - National Song - National Symbols of India, இந்திய தேசிய சின்னங்கள், Government of India, இந்திய அரசாங்கம், இந்திய, தேசியப், மாதரம், வந்தே, தேசிய, பாடல், national, india, சின்னங்கள், வணங்குகிறோம், தாயே, அரசாங்கம், எங்கள், | , தாய், government, song, symbols, இதற்கு, மந்தரம்