தேசிய விலங்கு - இந்திய தேசிய சின்னங்கள்
இந்தியாவின் தேசிய விலங்கு புலி ஆகும். ஊன் உண்ணும் விலங்குகளில் கவர்ச்சியும், கம்பீரமும் மிகுந்தது புலி ஆகும். இந்திய தேசிய விலங்கை கொல்வது சட்டப்படி குற்றம் ஆகும். எனவே அவற்றை பாதுகாக்க வேண்டும்.
2001 ல் புலிகளின் எண்ணிக்கை 3642 ஆக இருந்தது. ஆனால் இப்போது 1411 ஆக குறைந்துள்ளது. 1973ல் தொடங்கப்பட்ட புலிகள் பாதுகாப்புத் திட்டம் ஒரு முழுமையான புலிகள் பாதுகாப்புத் திட்டமாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தேசிய விலங்கு - National Animal - National Symbols of India, இந்திய தேசிய சின்னங்கள், Government of India, இந்திய அரசாங்கம், தேசிய, இந்திய, விலங்கு, india, சின்னங்கள், national, அரசாங்கம், ஆகும், பாதுகாப்புத், | , புலிகள், புலி, government, symbols