தேசியக் கொடி - இந்திய தேசிய சின்னங்கள்
கடும் காவி, கடும் பச்சை, மத்தியில் தூய வெண்மை ஆகிய மூன்று நிறங்களும் அடங்கிய மூவர்ணக் கொடியே இந்தியாவின் தேசியக் கொடி ஆகும். வெண் பட்டையின் நடுவே கடல் நீல வண்ணம் கொண்ட 24 அரும்புக் கால்களை உடைய அசோக சக்கரம் ஒன்று உள்ளது. இது தேசியக்கொடி செவ்வக வடிவமானது.
காவி நிறம் தைரியம் மற்றும் தியாகத்தையும், வெண்மை நிறம் உண்மை மற்றும் அமைதியையும், பச்சை நிறம் நம்பிக்கை மற்றும் வீரத்தையும் குறிப்பதாக கற்பிக்கப்பட்டது. மூவர்ண கொடியை அரசியல் நிர்ணய சபை 1947 ஜூலை 22 ல் ஒருமித்த கருத்துடன் அங்கிகரித்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தேசியக் கொடி - National Flag - National Symbols of India, இந்திய தேசிய சின்னங்கள், Government of India, இந்திய அரசாங்கம், இந்திய, தேசியக், கொடி, தேசிய, india, சின்னங்கள், national, அரசாங்கம், நிறம், வெண்மை, பச்சை, | , கடும், flag, government, symbols, காவி