ம வரிசை - ஆண் குழந்தைப் பெயர்கள்
');
if (iCMwidth > 568) {
document.write('');
}else if(iCMwidth <=568 && iCMwidth >= 336 ){
document.write('');
}else if(iCMwidth <=336 && iCMwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
மகிழ் - உவகை, ஒருமரம். |
மகன் - ஆண்மகவு, ஆடவன் |
மகிழ்கோ |
மகிழண்ணல் |
மகிழ்நம்பி |
மகிழ்நன் |
மகிழ்நாடன் |
மகிழ்நிலவன் |
மகிழ்நெஞ்சன் |
மகிழப்பன் |
மகிழ்மணி |
மகிழ்மதி |
மகிழ்மாறன் |
மகிழரசன் |
மகிழரசு |
மகிழருவி |
மகிழ்வாணன் |
மகிழன்பன் |
மகிழூரன் |
மகிழையன் |
மகிளொலி |
மகிளொலி |
மங்கை - பெண். |
மங்கைமணாளன் |
மண் - நிலம். |
மண்ணரசன் |
மண்ணன்பன் |
மண்ணாளன் |
மண்ணின்பன் |
மண்ணேயன் |
மண்ணொளியன் |
மணத்தம்பி |
மண்பித்தன் |
மணம் - நாற்றம். |
மணமலை |
மண்மாண்பன் |
மணமுரசு |
மணவரசு |
மண்வலவன் |
மண்வளத்தன் |
மண்வாணன் |
மணவாளன் |
மண்வேந்தன் |
மணாளன் |
மணி |
மணி - நீலக்கல், அழகு. |
மணி - மதிப்புடையவன், அழகுடையவன் |
மணிக்கொடி |
மணிச்சுடர் |
மணிச்சுடரோன் |
மணிச்செல்வன் |
மணித்தாரான் |
மணிநாடன் |
மணிநிலவன் |
மணிமலை |
மணிமலையன் |
மணிமாறன் |
மணிமுடி |
மணிமுத்தன் |
மணிமுத்து |
மணிமுரசு |
மணிமொழி |
மணிமொழியன் |
மணிமொழியான் |
மணியரசன் |
மணியருவி |
மணியழகன் |
மணியன் |
மணியன்பன் |
மணியுருவன் |
மணியூரான் |
மணியையன் |
மணியொளி |
மணிவண்ணன் |
மதி |
மதி - அறிவு, திங்கள், நிலவு |
மதி - திங்கள், அறிவு. |
மதிக்கதிர் |
மதிச்சுடர் |
மதிச்செல்வன் |
மதிசூடி |
மதிமுகன் |
மதியமுதன் |
மதியரசன் |
மதியரசு |
மதியழகன் |
மதியின்பன் |
மதியினியன் |
மதியூரன் |
மதியெழிலன் |
மதியெழிலோன் |
மதியெழினி |
மதியேந்தி |
மதிவண்ணன் |
மதிவாணன் |
மயில் - ஒருபறவை. |
மயிலரசன் |
மயில்வண்ணன் |
மயிலழகன் |
மயிலின்பன் |
மயிலுருவன் |
மயிலூரன் |
மயிலெழிலன் |
மயிலெழிலோன் |
மயினாடன் |
மருகன் |
மருகன் - மரபினன், மருமகன் |
மருகன் - மருமகன். |
மருதக்கோன் |
மருதநம்பி |
மருதநாடன் |
மருதப்பன் |
மருதமணி |
மருதமலை |
மருதமன்னன் |
மருதமுத்தன் |
மருதமுத்து |
மருதவாணன் |
மருதவேந்தன் |
மருதன் |
மருதன் - மருதநிலத்தவன், வயலூரான் |
மருதனார் |
மருதாளன் |
மருது |
மருது - ஒருமரம், வயல். |
மருதுபாண்டியன் |
மருதூரன் |
மருதையன் |
மல் - வலிமை, வளப்பம். |
மலர் - பூ |
மலர்க்குமரன் |
மலர்க்குன்றன் |
மலர்ச்செம்மல் |
மலர்ச்செழியன் |
மலர்ச்சேய் |
மலர்ச்சேரன் |
மலர்ச்சோலை |
மலர்ச்சோழன் |
மலர்த்தம்பி |
மலர்த்தாரான் |
மலர்த்தேவன் |
மலர்நம்பி |
மலர்நாடன் |
மலர்நிலவன் |
மலர்நெஞ்சன் |
மலர்நேயன் |
மலர்ப்பொழிலன் |
மலர்மணி |
மலர்மதி |
மலர்மன்னன் |
மலர்மாண்பன் |
மலர்மார்பன் |
மலர்மாறன் |
மலர்முகன் |
மலர்முடியன் |
மலர்முத்தன் |
மலர்முத்து |
மலர்முருகு |
மலர்வண்ணன் |
மலர்வளத்தன் |
மலர்வளவன் |
மலரவன் |
மலர்வாகை |
மலர்வாணன் |
மலர்வேந்தன் |
மலரோன் |
மல்லஞ்சான் |
மல்லப்பன் |
மல்லரசன் |
மல்லரசு |
மல்லன் |
மல்லன் - வீரன், போர்வலியன் |
மல்லாளன் |
மல்லூரன் |
மல்வீரன் |
மல்வேந்தன் |
மலை |
மலை - உறுதி, பெருமை |
மலை - குன்றம். |
மலைக்குமரன் |
மலைக்குரிசில் |
மலைக்கோ |
மலைக்கோமான் |
மலைக்கோவன் |
மலைக்கோன் |
மலைச்செல்வன் |
மலைத்தென்றல் |
மலைத்தேவன் |
மலைநாடன் |
மலைமன்னன் |
மலையப்பன் |
மலையமான் |
மலையரசன் |
மலையரசு |
மலையருவி |
மலையழகன் |
மலையன் |
மலையன் - உறுதியுடையவன், மலையையுடையவன், மலைநாடன் |
மலையாற்றல் |
மலையூரன் |
மலையெழிலன் |
மலையெழிலோன் |
மலையோன் |
மலையோன் - உறுதியுடையவன், மலையையுடையவன், மலைநாடன் |
மலைவாணன் |
மலைவீரன் |
மலைவேங்கை |
மலைவேந்தன் |
மழ - இளமை. |
மழக்குமரன் |
மழக்குரிசில் |
மழக்குன்றன் |
மழக்கூத்தன் |
மழக்கேள்வன் |
மழக்கோ |
மழக்கோதை |
மழக்கோவன் |
மழக்கோன் |
மழச்சுடர் |
மழச்சுடரோன் |
மழச்செம்மல் |
மழச்செல்வன் |
மழச்செழியன் |
மழச்சென்னி |
மழச்சேந்தன் |
மழச்சேரன் |
மழச்சோழன் |
மழத்தமிழன் |
மழத்திருவன் |
மழத்தென்றல் |
மழநம்பி |
மழநாகன் |
மழநாடன் |
மழநிலவன் |
மழநெஞ்சன் |
மழநேயன் |
மழப்பரிதி |
மழப்பாரி |
மழமகன் |
மழமணி |
மழமதி |
மழமருகன் |
மழமருதன் |
மழமாறன் |
மழமுகிலன் |
மழமுத்தன் |
மழமுத்து |
மழமுருகன் |
மழமுருகு |
மழமுறுவல் |
மழமைந்தன் |
மழவமுதன் |
மழவமுது |
மழவழகன் |
மழவழகு |
மழவழுதி |
மழவள்ளல் |
மழவன் |
மழவன் |
மழவன் - இளமையானவன் |
மழவின்பன் |
மழவினியன் |
மழவீரன் |
மழவெழிலன் |
மழவெழிலோன் |
மழவெழினி |
மழவேங்கை |
மழவேந்தன் |
மழவேலன் |
மழவேலோன் |
மழை - மழைநீர். |
மழைக்குன்றன் |
மழைக்கோவன் |
மழைநாடன் |
மழைமுகிலன் |
மழையமுதன் |
மழையூரன் |
மழைவண்ணன் |
மழைவளத்தன் |
மழைவளவன் |
மள்ளன் |
மள்ளன் - படைவீரன், உழவன், இளைஞன், வலியன் |
மள்ளன் - வலிமையுடையவன், இளைஞன், படைவீரன் |
மறக்குமரன் |
மறக்குன்றன் |
மறச்செல்வன் |
மறச்சேய் |
மறத்தம்பி |
மறத்திறல் |
மறத்தேவன் |
மறநம்பி |
மறநாடன் |
மறநிலவன் |
மறநெஞ்சன் |
மறநேயன் |
மறப்போரன் |
மறம் - வீரம். |
மறமகன் |
மறமல்லன் |
மறமலை |
மறமன்னன் |
மறமாண்பன் |
மறமார்பன் |
மறமானன் |
மறமுத்தன் |
மறமுத்து |
மறவன் |
மறவன் - வீரன் |
மறவாகை |
மறவாணன் |
மறவாள் |
மறவேங்கை |
மறவேந்தன் |
மறவேலன் |
மறவேலோன் |
மறவேள் |
மறை - தமிழ்மறை. |
மறைக்கடல் |
மறைக்காடன் |
மறைக்குரிசில் |
மறைக்கோன் |
மறைச்செம்மல் |
மறைச்செல்வன் |
மறைச்செழியன் |
மறைச்சேய் |
மறைச்சேரன் |
மறைச்சோழன் |
மறைத்தம்பி |
மறைத்துணை |
மறைத்துரை |
மறைத்தேவன் |
மறைநம்பி |
மறைநாடன் |
மறைநெஞ்சன் |
மறைநேயன் |
மறைப்புகழன் |
மறைப்புலவன் |
மறைமகன் |
மறைமணி |
மறைமலை |
மறைமலையான் |
மறைமறவன் |
மறைமன்னன் |
மறைமாறன் |
மறைமுத்தன் |
மறைமுத்து |
மறைமுதல்வன் |
மறையண்ணல் |
மறையப்பன் |
மறையரசன் |
மறையரசு |
மறையறவோன் |
மறையறிவன் |
மறையன்பன் |
மறையாளன் |
மறையாற்றல் |
மறையின்பன் |
மறையினியன் |
மறையொளி |
மறைவண்ணன் |
மறைவழுதி |
மறைவளத்தன் |
மறைவளவன் |
மறைவாணன் |
மறைவேங்கை |
மறைவேந்தன் |
மறைவேல் |
மறைவேலோன் |
மன் - அரசன், நிலைபேறு. |
மன்றவண்ணன் |
மன்னூரன் |
மன்சுடர் |
மன்சுடரோன் |
மனம். |
மன்மணி |
மன்விறல் |
மன்றக்கணை |
மன்றக்காவலன் |
மன்றக்குமரன் |
மன்றக்குரிசில் |
மன்றக்குன்றன் |
மன்றக்கூத்தன் |
மன்றக்கேள்வன் |
மன்றக்கோ |
மன்றக்கோடன் |
மன்றக்கோமான் |
மன்றக்கோவன் |
மன்றக்கோன் |
மன்றச்சுடர் |
மன்றச்சுடரோன் |
மன்றச்செம்மல் |
மன்றச்செல்வன் |
மன்றண்ணல் |
மன்றத்தகை |
மன்றத்தகையன் |
மன்றத்தம்பி |
மன்றத்தலைவன் |
மன்றத்திருவன் |
மன்றத்திறல் |
மன்றத்திறலோன் |
மன்றத்துரை |
மன்றத்தேவன் |
மன்றத்தோன்றல் |
மன்றநம்பி |
மன்றநாடன் |
மன்றநிலவன் |
மன்றநெறியன் |
மன்றநேயன் |
மன்றப்பன் |
மன்றம்ஃமன்று - மக்கள்கூடுமிடம், முறைமன்று. |
மன்றமணி |
மன்றமதி |
மன்றமாண்பன் |
மன்றமாறன் |
மன்றமுத்தன் |
மன்றமுத்து |
மன்றமுதல்வன் |
மன்றமுதன் |
மன்றமுரசு |
மன்றரசன் |
மன்றரசு |
மன்றல் - மணம். |
மன்றவழுதி |
மன்றவளவன் |
மன்றவாணன் |
மன்றவீரன் |
மன்றவேந்தன் |
மன்றவேலன் |
மன்றவேள் |
மன்றவொளி |
மன்றழகன் |
மன்றறிவன் |
மன்றன்பன் |
மன்றனம்பி |
மன்றாளன் |
மன்றினியன் |
மன்றூரன் |
மன்றெழிலன் |
மன்றெழிலோன் |
மன்றெழினி |
மன்றொளி |
மன்றொளியன் |
மன்னமுதன் |
மன்னர்மன்னன் |
மன்னழகன் |
மன்னன் |
மன்னன் - அரசன் |
மன்னெழிலன் |
மன்னெழிலோன் |
மன்னொளி |
மன்னொளியன் |
மனை - வீடு, வீட்டுக்கான நிலம், மனைவி. |
மனைச்செல்வன் |
மனைத்திருவன் |
மனைமாண்பன் |
மனையாளன் |
மனைவளத்தன் மா மா - பெருமை. |
|
');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
தேடல் தொடர்பான தகவல்கள்:
ம வரிசை - MA Series - ஆண் குழந்தைப் பெயர்கள், Male Baby Names, Baby Names, குழந்தைப் பெயர்கள், Tamil Names Book, தமிழ்ப்பெயர்க் கையேடு, names, பெயர்கள், baby, குழந்தைப், வரிசை, மலைநாடன் , மள்ளன், கையேடு, தமிழ்ப்பெயர்க், male, உறுதியுடையவன், | , மலையையுடையவன், மழவன் , அரசன், மருகன், இளைஞன், மகிளொலி , book, tamil, series, ஒருமரம், நிலம், அறிவு, மணம், திங்கள்