பதினெண் கீழ்க்கணக்கு - சங்க இலக்கியங்கள்
பதினெண் கீழ்கணக்கு நூல்களை கீழ்வரும் பாடல் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
நாலடி நான்மணி நால்நாற்பது ஐந்திணைமுப் பால்கடுகம் கோவை பழமொழி - மாமூலம் இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பவே கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு. |
இந்த பதினெண் கீழ்கணக்கு நூல்களை மூன்று வகையாகப் பிரித்துக்கொள்ளலாம்.
1.அற நூல்கள்:
காதலுக்கும்,வீரத்திற்கும் அற நெறிகளை வலியுறுத்திச் சொல்லப்பட்ட இலக்கியங்கள் அற இலக்கியங்கள் எனப்பட்டன. மேலும் இவை வாழ்வு நூலாக போற்றப்படுகின்றன.
இப்பிரிவில்,
ஆகிய பத்து நூல்களும்,
- 1.நாலடியார் (Nalatiyar)
- 2.நான்மணிக்கடிகை (Nanmanikkatikai)
- 3.இனியவை நாற்பது (Iniyavai Narpatu)
- 4.இன்னா நாற்பது (Inna Narpatu)
- 5.திரிகடுகம் (Tirikatukam)
- 6.ஆச்சாரக் கோவை (Acarakkovai)
- 7.சிறுபஞ்சமூலம் (Cirupancamulam)
- 8.முதுமொழிக்காஞ்சி (Mutumolikkanci)
- 9.பழமொழி நானூறு (Palamoli Nanuru)
- 10.ஏலாதி (Elati)
- 11.திருக்குறள் (Tirukkural)
2.அகப்பொருள் பற்றிய நூல்கள்:
இப்பிரிவில்,
ஆகிய ஆறு நூல்களும்,
3.புறப்பொருள் பற்றிய நூல்கள்:
இப்பிரிவில்,
ஆகிய ஒன்றும் அடங்கும்.
மேலும் இன்னிலை (Innilai) என்ற நூல் கூட இப்பிரிவினைச் சார்ந்ததாக சிலர் கருதுகின்றனர்.