வேல் விருத்தம் - 6 - வேல் விருத்தம்

சிந்துபைரவி - கண்ட சாபு
பந்தாடலிற் கழங்க் காடலிற் சுடர் ஊசல் பாடலினொ டாடலின் எலாம் பழந்தெவ்வர் கட்கம் துணித் இந்திரர்க் அரசு பாலித்த திறல் புகழ்ந்தே சந்தாரு நாண்மலர் குழல் அரம்பையர்களும் சசிமங்கை அனையர்த்தாமுன் தன்னை அன்பொடு பாடி ஆடும் ப்ரதாபமும் தலைமையும் பெற்ற வைவேல் மந்தாகினித் தரங்க சடிலருக் அரிய மந்த்ற்ற உபதேச நல்கும் வரதேசிகன் கிஞ்சுகச் சிகா லங்கார வாரணக் கொடி உயர்த்தோன் கொந்தார் மலர்க் கடம்பும் செச்சை மாலையும் குவளையும் செங்க் காந்தளும் கூதாள மலரும் தொடுத்தணியு மார்பினன் கோலத் திருக்கை வேலே (தேசிகன் கோலத் திருக்கை வேலே) |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேல் விருத்தம் - 6 - வேல் விருத்தம், Vel Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - புகழ்ந்து, அணிந்திருக்கும், உடைய, மாலையையும், ஆட்டங்களிலும், வேலே, பாடி, பெற்ற, கோலத், திருக்கை, தன்னை