வேல் விருத்தம் - 5 - வேல் விருத்தம்

பாகேஸ்ரீ - கண்ட சாபு
ஆலமாய் அவுணருக் அமரருக் அமுதமாய் ஆதவனின் வெம்மை ஒளிமீது அரியதவ முனிவருக் இந்துவில் தண்ணென்ற் அமைந்த் அன்பருக்கு முற்றா முலமாம் வினை அறுத் அவர்கள் வெம் பகையினை முடித் இந்திரர்க்கும் எட்டா முடிவில் ஆனந்த நல்கும் பதம் அளித் எந்த முதண்டமும் புகழும் வேல் ஏலமா யானையின் கோடதிற் சொரிமுத்தும் இன்பணைகள் உமிழு முத்தும் இனிவாடை மான் மதம் அகிலோடு சந்தனம் இலவங்க நறவமாருன் தாலமா மரமுதற் பொருள் படைத் திடும் எயினர் தரு வனிதை மகிழ்னன் ஐயன் தனினடம் புரி சமர முருகன் அறுமுகன் குகன் சரவணக் குமரன் வேலே (முதண்ட மும்புகழும் வேல் சரவணக் குமரன் வேலே) |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேல் விருத்தம் - 5 - வேல் விருத்தம், Vel Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மீண்டும், வகையில், அடியோடு, ஒழித்து, இனிய, முத்துக்களையும், தன்னைத், போல், முருகன், சந்தனம், குகன், சரவணக், வேலே, குமரன், வேல்