வேல் விருத்தம் - 4 - வேல் விருத்தம்

மனோலயம் - ஆதி
அண்டர் உலகும் சுழல எண்திசைகளும் சுழல அங்கியும் உடன் சுழலவே அலைகடல்களும் சுழல அவுணர் உயிரும் சுழல அகில தலமும் சுழலவே மண்டல நிறைந்த ரவி சதகோடி மதி உதிர மாணப் பிறங்கி அணியும் மணி ஒலியினிற் சகல தலமு மருள சிரம வகை வகையினிற் சுழலும் வேல் தண்டம் உடனுங்க் கொடிய பாசம் உடனுங்க் கரிய சந்தம் உடனும் பிறைகள்போல் தந்தமுட ஞும் தழலும் வெங்கண் உடனும் பகடு தன்புறம் வரும் சமனை யான் கண்டு குலையும் பொழுதில் அஞ்ஜலென மெஞ்சரண கஞ்ஜம் உதவும் கருணைவேள் கந்தன் முருகன் குமரன் வண்குறவர் தம்புதல்வி கணவன் அடல் கொண்ட வேலே (கந்தன் அடல் கொண்ட வேலே முருகன் அடல் கொண்ட வேலே) |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேல் விருத்தம் - 4 - வேல் விருத்தம், Vel Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - சுழல, வேலே, சுற்றவும், பெருமான், அடல், கொண்ட, எல்லா, அசுரர்களின், ஆயிரம், கோடி, சுழலவே, போலவும், வேல், அடையவும், முருகன், கந்தன், உடனும், கொடிய, வருகின்ற, உடனுங்க், வரும்