வேல் விருத்தம் - 3 - வேல் விருத்தம்

சாரங்கா - கண்ட சாபு
வேதாள பூதமொடு காளி காளத்ரிகளும் வெகுளுறு பசாச கணமும் வென் கழுகுடன் கொடி பருந்து செம் புவனத்தில் வெம்பசி ஒழிக்கவந்தே ஆதார கமடமுங்க் கணபண வியாளமும் அடக்கிய தடக் கிரியெலாம் அலைய நடமிடு நெடுன் தானவர் நிணத்தசை அருந்தி புரந்த வைவேல் தாதார் மலர்ச்சுவனி பழனிமலை சோலைமலை தனிப்பரங்க் குன்றேரகம் தணிகை செந்தூரிடைக் கழி ஆவினங்குடி தடங்க் கடல் இலங்கை அதனிற் போதார் பொழில் கதிர்க்காமத் தலத்தினை புகழும் அவரவர் நாவினிற் புந்தியில் அமர்ந்தவன் கந்தன் முருகன் குகன் புங்கவன் செங்கை வேலே (கந்தங்குகன் செங்கை வேலே முருகன் குகன் செங்கை வேலே) |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேல் விருத்தம் - 3 - வேல் விருத்தம், Vel Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - செங்கை, வேலே, கொடிய, குகன், கொண்டிருக்கும், பருந்துகள், பெரிய, எல்லாம், கணங்களும், கடல், முருகன், வேதாள, உடைய