பாடல் 866 - கும்பகோணம் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தந்தனா தத்தத் ...... தனதான |
பஞ்சுசேர் நிர்த்தப் ...... பதமாதர் பங்கமார் தொக்கிற் ...... படியாமற் செஞ்சொல்சேர் சித்ரத் ...... தமிழாலுன் செம்பொனார் வத்தைப் ...... பெறுவேனோ பஞ்சபா ணத்தற் ...... பொருதேவர் பங்கில்வாழ் சத்திக் ...... குமரேசா குஞ்சா£ வெற்புத் ...... தனநேயா கும்பகோ ணத்திற் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 866 - கும்பகோணம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பாதங்களை, பெருமாளே