பாடல் 510 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தத்த தத்த தாத்த தத்த தத்த தாத்த தத்த தத்த தாத்த ...... தனதான |
மச்ச மெச்சு சூத்ரம் ரத்த பித்த மூத்ரம் வைச்சி றைச்ச பாத்ர ...... மநுபோகம் மட்க விட்ட சேக்கை உட்பு ழுத்த வாழ்க்கை மட்டு லப்ப தார்த்த ...... மிடிபாறை எய்ச்சி ளைச்ச பேய்க்கு மெய்ச்சி ளைச்ச நாய்க்கு மெய்ச்சி ளைச்ச ஈக்கு ...... மிரையாகும் இக்க டத்தை நீக்கி அக்க டத்து ளாக்கி இப்படிக்கு மோக்ஷ ...... மருள்வாயே பொய்ச்சி னத்தை மாற்றி மெய்ச்சி னத்தை யேற்றி பொற்ப தத்து ளாக்கு ...... புலியூரா பொக்க ணத்து நீற்றை யிட்டொ ருத்த னார்க்கு புத்தி மெத்த காட்டு ...... புனவேடன் பச்சி லைக்கும் வாய்க்கு ளெச்சி லுக்கும் வீக்கு பைச்சி லைக்கு மாட்கொ ...... ளரன்வாழ்வே பத்தி சித்தி காட்டி அத்தர் சித்த மீட்ட பத்த ருக்கு வாய்த்த ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 510 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்த, ளைச்ச, மெய்ச்சி, தாத்த, ஒழித்து, மெலிந்த, தந்து, இளைத்து, அவன், சிவபெருமானுடைய, காட்டு, வாழ்க்கை, னத்தை, நீற்றை, பெருமாளே, பொருள்