பாடல் 473 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் -...; தாளம்
-
தந்ததன ...... தனதான தந்ததன ...... தனதான |
செங்கலச ...... முலையார்பால் சிந்தைபல ...... தடுமாறி அங்கமிக ...... மெலியாதே அன்புருக ...... அருள்வாயே செங்கைபிடி ...... கொடியோனே செஞ்சொல்தெரி ...... புலவோனே மங்கையுமை ...... தருசேயே மன்றுள்வளர் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 473 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெருமாளே, கொடியோனே, தடுமாறி, தனதான, தந்ததன