பாடல் 1217 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தனனத்தன தனனத்தன தனனத்தன ...... தனதான |
இடையித்தனை யுளதத்தைய ரிதழ்துய்த்தவ ...... ரநுபோகம் இளகிக்கரை புரளப்புள கிதகற்புர ...... தனபாரம் உடன்மற்கடை படுதுற்குண மறநிற்குண ...... வுணர்வாலே ஒருநிஷ்கள வடிவிற்புக வொருசற்றருள் ...... புரிவாயே திடமற்றொளிர் நளினப்ரம சிறைபுக்கன ...... னெனவேகுந் தெதிபட்சண க்ருதபட்சண செகபட்சண ...... னெனவோதும் விடபட்சணர் திருமைத்துனன் வெருவச்சுரர் ...... பகைமேல்வேல் விடுவிக்ரம கிரியெட்டையும் விழவெட்டிய ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1217 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனத்தன, உண்டவர், பெருமாளே, நிலையில்