பாடல் 1117 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா தத்தத் ...... தனதான |
எற்றா வற்றா மட்டா கத்தீ யிற்காய் செக்கட் ...... பிறைவாளே யிற்றார் கைப்பா சத்தே கட்டா டிக்கோ பித்துக் ...... கொடுபோமுன் உற்றார் பெற்றார் சுற்றா நிற்பா ரொட்டோம் விட்டுக் ...... கழியீரென் றுற்றோ துற்றே பற்றா நிற்பா ரக்கா லத்துக் ...... குறவார்தான் பற்றார் மற்றா டைக்கே குத்தா பற்றா னப்பிற் ...... களைவோனே பச்சே னற்கா னத்தே நிற்பாள் பொற்பா தத்திற் ...... பணிவோனே முற்றா வற்றா மெய்ப்போ தத்தே யுற்றார் சித்தத் ...... துறைவோனே முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் ...... பெருமாளே. |
என்று தொடங்கும் பாடல்கள்.
திருமுருகாற்றுப்படை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1117 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தா, கொண்டு, நிற்பார்கள், பற்களை, பெருமாளே, முத்தா, வற்றா, நிற்பா, பற்றா