சேவல் விருத்தம் - 6

சின்டுப்கைரவி - கண்ட சாபு
பங்கமாகிய விட புயங்கமா படமது பறித்து சிவத் அருந்தி பகிரண்ட முழுதும் பறந்து நிர்த்தங்கள் புரி பச்சை கலாப மயிலை துங்கமாய் அன்புற்று வன்புற்ற் அடர்ந்துவரு துடரும் பிரேத பூத தொகுதிகள் பசாசுகள் நிசாசரர் அடங்கலும் துண்டப் படக் கொத்துமாம் மங்கை யாமளை குமரி கங்கை மாலினி கவுரி வஞ்ஜி நான்முகி வராகி மலையரையன் உதவு அமலை திருமுலையில் ஒழுகுபால் மகிழ அமுதுண்ட பாலன் செங்க் கணன் மதலையிடம் இங்குளான் என்னு நர சிங்கமாய் இரணியனுடல் சிந்த உகிரிற்கொடு பிளந்த மால் மருமகன் சேவற் திருத் துவஜமே (மால் மருமகன் சேவற்திருத் துவஜமே) |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேவல் விருத்தம் - 6 - Seval Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மருமகன், வரும், கூட்டங்கள், இருப்பவளும், ஆகிய, உடைய, துவஜமே, பச்சை, சிந்த, மால், பறந்து, கொண்டு