சேவல் விருத்தம் - 5

பாகேஸ்ரீ - கண்ட சாபு
தான இடும்புசெயு மோகினி இடாகினி தரித்த வேதாஅள பூதம் சருவ சூனியமும் அங்கிரியினால் உதறித் தடிந்து சந்தோட முறவே கோனாகி மகவானும் வனாள வனாடர் குலவு சிறை மீள அட்ட குலகிரிகள் அசுரர் கிளை பொடியாக வெஞ்ஜிறைகள் கொட்டி எட்டிக் கூவுமாம் மானாகம் அக்கறுகு மானுடையன் நிர்த்தமிடு மாதேவனற் குருபரன் வானீரம் அவனியழல் காலாய் நவக் கிரகம் வாழ்னாள் அனைத்தும் அவனாம் சேனா பதித் தலைவன் வேதாவினை சிறைசெய் தேவாதி கட் கரசு கட் டேனான மைக்கடலின் மீனானவற் கினியன் சேவற் திருத் துவஜமே (சேவற் திருத் துவஜமே குருபரன் சேவற் திருத் துவஜமே) |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேவல் விருத்தம் - 5 - Seval Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - துவஜமே, திருத், சேவற், எனும், இருக்கும், உள்ள, சிறை, எட்டிக், அனைத்தும், மோகினி, குருபரன்