சேவல் விருத்தம் - 4

மனோலயம் - ஆதி
அச்சப் படக் குரல் முழக்கிப் பகட்டி அல றிக் கொட்டமிட்ட் அமரிடும் அற்பக் குறப் பலிகள் வெட்டுக்கள் பட்டுகடி அறு குழைகளைக் கொத்தியே பிச்சு சினத்த் உதறி எட்டுத்திசைப் பலிகள் இட்டுக் கொதித்து விறலே பெற்றுச் சுடர் சிறகு தட்டிக் குதித்தியல் பெறக் கொக்கரித்து வருமாம் பொய் சித்திரப் பலவும் உட்கத் திரை ஜலதி பொற்றைக் கறுத் அயில்விடும் புட்தி ப்ரியத்தன் வெகு வித்தைக் குணக்கடல் புகழ் செட்டி சுப்ரமணியன் செச்சைப் புயத்தன் நவ ரத்ன க்ரிடத்தன் மொழி தித்திக்கு முத் தமிழினை தெரியவரு பொதிகைமலை முனிவர்க் குரைத்தவன் சேவற் திருத் துவஜமே (சேவற்திருத் துவஜமே சுப்ரமணியன் சேவற்திருத் துவஜமே) |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேவல் விருத்தம் - 4 - Seval Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வீசும், துவஜமே, சேவற்திருத், சிறு, கொண்டு, மிக்க, மொழி, வெட்டுக்கள், தட்டிக், புகழ், சுப்ரமணியன், பலிகள்