சேவல் விருத்தம் - 3

சார்ங்கா - கண்ட சாபு
கரி முரட்டடி வலைக் கயிறெடுத் தெயிறு பற் களை இறுக்கியு முறைத்து கலகமிட்டி யமன் முற் கரமுறத் துடரும் அக் காலத்தில் வேலு மயிலும் குருபரக் குகனும் அப்பொழுதில் நட்புடன் வர குரலொலித் அடியரிடை குலத்தலறு முக்கிற்சினப் பேய்களைக் கொத்தி வட்டத்தில் முட்ட வருமாம் அரிய கொற்கையன் உடற்கருகும் வெப்பகையை உற் பனமுறைத் தத மிகவுமே அமணரைக் கழுவில் வைத்தவரு மெய்ப் பொடிதரித்து அவனிமெய்த் திட அருளதார் சிவபுரத் அவதரித் தவமுதத் தினமணி சிவிகை பெற்றினிய தமிழை சிவனயப் புற விரித்துரை செய் விற்பனன் நிகற் சேவற்திருத் துவஜமே (சேவற்திருத் துவஜமே குருபரன் சேவற்திருத் துவஜமே) |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேவல் விருத்தம் - 3 - Seval Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - செய்து, துவஜமே, தரும், சேவற்திருத், கொண்டு, உண்மைப், தலத்தில், பெருமான், கொத்தி, மிக்க, காலத்தில், முட்ட, அந்த, கழுவில்