சேவல் விருத்தம் - 10

மத்யமாவதி - கண்ட சாபு
மகர ஜலனிதி சுவற உரகபதி முடிபதற மலைகள் கிடு கிடு கிடெனவே மகுடகுட வடசிகரி முகடு பட படபடென மதகரிகள் உயிர் சிதறவே ககனமுதல் அண்டங்கள் கண்ட துண்டப்பட கர்ஜித் இரைத் அலறியே காரையாழின் நகரர் மாரைப் பிளந்து சிற கைக்கொட்டி நின்றாடுமாம் சுகவிமலை அமலை பரை இமையவரை தரு குமரி துடியிடை அனகை அசலையாள் சுதன் முருகன் மதுரமொழி உழைவனிதை இபவனிதை துணைவன் எனதிதய நிலையோன் திகுட திகுட திதிகுட தகுடதி தகுட திகுட செக்கண செகக் கண என திருனடனம் இடுமயிலில் வருகுமர குருபரன் சேவற் திருத் துவஜமே (துவஜமே, சேவற் திருத் துவஜமே சேவற் திருத் துவஜமே) |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேவல் விருத்தம் - 10 - Seval Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - துவஜமே, கிடு, சேவற், திகுட, திருத், நடுங்கவும், உள்ள, துணைவன், மலைகள், படபடென, உயிர், பிளந்து, கண்ட