சேவல் விருத்தம் - 11

மத்யமாவதி - கண்ட சாபு
பூவிலியன் வாசவன் முர்ரரி முனிவோர் அமரர் பூசனை செய்வோர் மகிழவே பூதரமும் எழுகடலும் ஆட அமுதூற அனு போக பதினால் உலகமும் தாவுபுகழ் மீறிட நிசாசரர்கள் மாள வரு தானதவ ஞூல் தழையவே தாள் வலியதான பல பேய்கள் அஞ்ஜ சிறகு கொட்டிக் குரற் பயிலுமாம் காவுகனி வாழைபுளி மாவொடுயர் தாழை கமு காடவிகள் பரவு நடன காரண மெய்ன்யானபரி சீரணவ் அர அசன கனகமயில் வாகனன் அடற் சேவகன் இரஜத இலக்கண உமைக்கொரு சிகாமணி சரோருக முக சீதள குமார கிருபாகர மனோகரன் சேவற் திருத் துவஜமே (துவஜமே சேவற் திருத் துவஜமே சேவற் திருத் துவஜமே) |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேவல் விருத்தம் - 11 - Seval Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - துவஜமே, சேவற், மரங்கள், செய்யும், திருத், மரம், கொண்டவன், இவைகளுடன், தனது, தரும், பேய்கள், வலிமை, பொருந்திய