மயில் விருத்தம் - 8 - மயில் விருத்தம்

மாண்ட் - கண்ட சாபு
செக்கர் அளகேச சிகரத்ன புரி ராசினிரை சிந்தப் புராரி அமிர்த்தம் திரும்பப் பிறந்ததென ஆயிரம் பகுவாய்கள் தீவிஷங்க் கொப்புளிப்ப சக்ரகிரி சூழவரு மண்டலங்கள் சகல சங்கார கோர நயன தறுகண் வாசுகி பணா முடி எடுத் உதருமொரு சண்டப் பரசண்ட மயிலாம் விக்ரம கிராதகுலி புனமீத் உலாவிய விருத்தன் திருத்தணிகை வாழ் வேலாயுதன் பழ வினைத்துயர் அறுத்தெனை வெளிப்பட உணர்த்தி அருளி துக்கசுக பேதமற வாழ்வித்த கந்த சுவாமி வாகனம் ஆனதோர் துரக கஜ ரதகடக விகடதட நிருதர் குல துஷடர் நிஷடுர மயிலே (சண்ட ப்ரசண்ட மயிலாம்) |
தேடல் தொடர்பான தகவல்கள்:
8 - மயில் விருத்தம், Mayil Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - போல், வாசுகியின், கொண்ட, வந்த, திகழும், மயிலே, சுவாமி, மயிலாம், உணர்த்தி, அருளி, கந்த, ஆயிரம்