மயில் விருத்தம் - 6 - மயில் விருத்தம்

சின்துப்கைரவி - கண்ட சாபு
சங்கார காலமென அரிபிரமர் வெருவுற சகல லோகமு நடுங்க சந்த்ர சூரியர் ஒளித்து இந்த்ராதி அமரரும் சஞ்சலப் பட உமையுடன் கங்காளர் தனி நாடகம் செய்தபோத் அந்த காரம் பிறன்டிட நெடும் ககன கூடமு மேலை முகடு முடிய பசுங்க் கற்றை கலாப மயிலாம் சிங்கார குங்கும படீர ம்ருகமத யுகள சித்ரப் பயோதர கிரி தெய்வ வாரண வனிதை புனிதன் குமாரன் திருத்தணி மகீதரன் இருங்க் கெங்கா தரன் கீதம் ஆகிய சுராலய க்ருபாகரன் கார்த்திகேயன் கீர்த்திமா அசுரர்கள் மடிய க்ரவுஞ்சகிரி கிழிபட நடாவு மயிலே (பசுங்க் கற்றை கலாப மயிலாம்) |
தேடல் தொடர்பான தகவல்கள்:
6 - மயில் விருத்தம், Mayil Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உச்சியும், செய்த, உடைய, கொண்ட, கடவுள், குமரக், மயிலே, திருத்தணி, கற்றை, பசுங்க், கலாப, மயிலாம், குங்கும, சங்கார