மயில் விருத்தம் - 2 - மயில் விருத்தம்

மோகனம் - கண்ட சாபு
சக்ரப் ப்ரசண்ட கிரி முட்டக் கிழிந்து வெளி பட்டுக் க்ரவுஞ்ச சயிலன் தகரப் பெருங்க் கனக சிகர சிலம்புமெழு தனிவெற்பும் அம்புவியும் எண் திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவரு சித்ரப் பதம் பெயரவே சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர் திடுக்கிட நடிக்கு மயிலாம் பக்கத்தில் ஒன்றுபடு பச்சைப் பசுன் கவுரி பத்மப் பதங்க் கமழ்தரும் பகீரதி ஜடில யொகீசுரர்க் உரிய பரம உபதேசம் அறிவி கைக்கு செழும் சரவணத்திற் பிறந்த ஒரு கந்த சுவாமி தணிகை கல்லார கிரியுருக வரு கிரண மரகத கலாபத்தில் இலகு மயிலே (கலாபத்தில் இலகு மயிலே |
தேடல் தொடர்பான தகவல்கள்:
2 - மயில் விருத்தம், Mayil Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உடைய, மயிலே, பெரிய, இலகு, கலாபத்தில், மரகத, அழகிய, பட்டு, உபதேசம், திண்டாட