மயில் விருத்தம் - 1 - மயில் விருத்தம்

கம்சட்வனி - கண்ட சாபு
சந்தான புஷப பரிமள கிண்கிணீ முக சரண யுகளமிர்த்த ப்ரபா சன்ற சேகர முஷிகாருட வெகுமோக சத்ய ப்ரியாலிங்கன சிந்தாமணிக் கலச கர கட கபோல த்ரி யம்பக வினாயகன் முதற் சிவனைவலம் வரும் அளவில் உலகடைய நொடியில் வரு சித்ர கலாப மயிலாம் மந்தா கினிப் பிரபவ தரங்க விதரங்க வன சரோதய கிர்த்திகா வர புத்ர ராஜீவ பரியங்க தந்திய வராசலன் குலிசாயுதத் இந்த்ராணி மாங்கில்ய தந்து ரக்ஷாபரண இகல்வேல் வினோதன் அருள்கூர் இமையகிரி குமரிமகன் ஏரு நீலக்ரீவ ரத்னக் கலாப மயிலே (ரத்னக் கலாப மயிலே |
தேடல் தொடர்பான தகவல்கள்:
1 - மயில் விருத்தம், Mayil Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மயிலே, கலாப, வரும், ரத்னக், உடைய, ஏந்தி, சுற்றி, உதித்தவரும், திருக், தோகைகளை, இரண்டு, நொடியில், சத்ய, வீசுவதும், சந்தான, உடையவரும், தனது